Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்று முதல் மாற்றம் நிகழலாம்!

    எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு அல்லது…

  2. உள்ளூர்

    கெப்பத்திக்கொல்லாவ அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு!

    அனுராதபுரம் – கெப்பத்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜனே…

  3. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று (01) இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…

  5. உலகம்

    இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

    மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தியாகிகள் அரங்கத்தில் கொங்கோ பாடகர் பாலி இபுபாவின் இசை நிகழ்ச்சிக்காக…

  6. உள்ளூர்

    தொற்றா நோய்களால் நாட்டில் 83 வீத மரணங்கள்: விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன!

    நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்தார். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே…

  7. விளையாட்டு

    அவுஸ்ரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    T-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-1இல் நடைபெற்ற தொடரின் 31ஆவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில்…

  8. உள்ளூர்

    வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமரின் கருத்து!

    சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கி இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அறிக்கையின் இறுதிக்கட்டம் தற்போது தயாரிக்கப்படுவதாகவும் அவர்…

  9. உள்ளூர்

    இரட்டைக் குடியுரிமை விவகாரம்: இறுதி தீர்மானம் இன்று!

    இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை…

  10. உலகம்

    பிரேசிலின் சில தசாப்த கால ஆட்சி மாறுகின்றது: இடதுசாரி அணிக்கு வெற்றி!

    பிரேசிலில் நேற்று (30) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரிக் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அங்கு சில தசாப்த காலங்களாக ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஜயர் போல்சனாரோவை தோற்கடித்ததன் மூலம் இடது சாரி அணியின்…