Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்!

    ‘ஆரோக்கியமான கிராமம்’ திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்…

  2. உள்ளூர்

    நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தில் திருத்தம்!

    நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற…

  3. உள்ளூர்

    இலங்கையர்களின் குடியுரிமை பிரச்சனைகளைத் தீர்க்க நடமாடும் சேவை!

    இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500…

  4. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று 2 மணித்தியாலம் மின் வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  5. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

  6. உள்ளூர்

    இன்று வைபகரீதியாக வெளியிட்டு வைக்கப்படும் (සඳ දෙකඩ සඳ) நிலவை பிளந்த நிலவு நூல்பற்றி!

    நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல் மக்தூம் நூல் உலகளவில் மிகவும் பிரபல்யமான நூலாகும். நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்பதும் பல கலாசாலைகளின் பாட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. நபிகளார் பிறந்த மாதத்தில் அன்னாரை உலகிற்கு அறிமுகம்…

  7. உள்ளூர்

    நபிகளார் பற்றி சிங்கள மொழியில் நூல் வெளியீடு இன்று!

    சமன் புஷ்ப லியனகேயினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல்…

  8. உள்ளூர்

    அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்!

    அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விவசாயி ஓய்வூதிய முறையானது வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்த சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்தார்.…

  9. உள்ளூர்

    மருந்து தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்

    அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக…

  10. உலகம்

    பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்!

    பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார். கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…