Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    “வடமாகாணமும் எமது தாயகமே”: முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் ஆனால் தீர்வுதான் எட்டவில்லை!

    அன்று 1990 ஒக்டோபர் மாதம் பெரும்போக விவசாயத்திற்கான மழை பெய்து கொண்டிருந்தது. விவசாயிகள் பெரும்போக விவசாயத்தை மேற்கொள்வதற்காக வேண்டி மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள். திடீரென பள்ளிவாசல் ஒலி பெருக்கிச் சத்தம் ஒலித்தது. (முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒலி பெருக்கி இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும். ஒன்று, மக்களை…

  2. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கால அவகாசம்

    அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். பல அரச நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…

  3. உள்ளூர்

    இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்றும், நாளையும் 1 மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

  5. உள்ளூர்

    இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானம்!

    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்று(27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த…

  6. உள்ளூர்

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பட்ட ரஞ்சன்!

    நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

  7. உலகம்

    டுவிட்டரை தன்வசமாக்கிய எலான் மஸ்க்!

    டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை…

  8. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்று 2 மணித்தியாலம் மின் வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

  10. உள்ளூர்

    விவசாயத்தை மேம்படுத்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்கள் நாட்டுக்கு வருகை!

    நவீன விவசாய அறிவு, தகவல் தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு தற்காலத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு மிக முக்கியமானவையாக அமைவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் புதிய நெதர்லாந்து தூதுவர் பொனீ…