admin
-
ICC உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிசி ரி20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம்…
-
மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை!
நாட்டில் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை…
-
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷாகள் அழிக்கப்பட்டன!
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும்…
-
கல்வி அமைச்சருக்கும் ஜப்பானிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு நிபுனட பியசேவில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜப்பான் தூதுவரிடம் கல்வி அமைச்சர் தெரிவித்தார். மேலும், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும்,…
-
அல்குர்ஆன், முஹம்மது நபியை அவமதிக்கும் கருத்து : நாமல் குமார குறித்து CCD விசாரணை!
அல் குர் ஆனையும், இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் ஊடகம் முன்னிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமை தொடர்பில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைப் பணிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாமல் குமாரவுக்கு எதிராக சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர்…
-
அலி சப்ரியை சந்தித்தார் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Schalk இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பலதரப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
-
பத்தில் 4 குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை!
இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள்…
-
மீலாத் விழாக் கொண்டாட்டம் ஏன் ஏதற்கு? ஷரீஆவின் பின்ணணியில் ஒரு பகுப்பாய்வு!
நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மீலாத் விழா சம்பந்தமாக எதிரும் புதிருமான கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாமிய சட்டக் கலை வல்லுனர்கள் இது குறித்து பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக அணுகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே மீலாத் விழா விவகாரத்தில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் ஷரீயா…