admin
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ…
-
ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ அறிமுகப்படுத்துவோம் !
ரபீஉனில் அவ்வல், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு, இம்மாதத்தின் விசேட அம்சங்களில் ஒன்றாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினூடாக 30.01.2022 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற மன்ஹஜ்…
-
இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 கோடிக்கு அதிகமான பொருட்களுடன் சிக்கிய பிக்கு!
இரண்டு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் நகரில் இருந்து…
-
உகாண்டாவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்!
உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எபோலா வைரஸ் தாக்கிய 16 பேர் உகாண்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மூன்று மாவட்டங்களில் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆபிரிக்க கண்டத்தில்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…
-
விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!
விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இறக்குமதிக்கு தடை காரணமாக அந்த உபகரணங்களுக்காக தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை விழி புலன் இழந்தோர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் 9 இலட்சத்துக்கும் அதிகமானோர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும், சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் விசேட தேவையுடையவர்களாக இருப்பதாகவும்…
-
போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது! (PHOTOS)
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர். போராட்டக்காரர்களை கலைக்க…
-
உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி!
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2 எந்தவொரு காணி, கட்டடம், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றை தடை செய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்த உதவுகிறது, மேலும் பாரிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)…