Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர சடங்குகளில் ஜனாதிபதி

    கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று கலந்துகொண்டார். 59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில்…

  2. உள்ளூர்

    ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!

    வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார். இதேவேளை, நியுயோர்க் சென்றுள்ள வெளிவிவகார…

  3. உள்ளூர்

    நாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி!

    ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட…

  4. உள்ளூர்

    பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் அரச துறையில் பணியாற்ற முடியாத வகையில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

    பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர ராகவன் தெரிவித்துள்ளார். இதன்படி, குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், பட்டங்களை இரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல்…

  5. உள்ளூர்

    சிறுவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு!

    கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

  6. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  7. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…

  8. உள்ளூர்

    சீனாவிலிருந்து மருந்துகள் வந்தடையும்: சீன தூதரகம்!

    சீனாவின் 500 மில்லியன் RMB பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியின் கீழ், இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 12.5 மில்லியன் RMB (ரூ. 650 மில்லியன்) பெறுமதியான மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று மாலை கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

  9. உள்ளூர்

    அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

    லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பு 22 முதல்…

  10. உள்ளூர்

    ஐ.நா. முகவரமைப்புகளுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை விஜயம்!

    ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் உணவு உதவித்…