Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பொருளாதார நெருக்கடி: முன்பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!

    நிலவும் பொருளாதார நெருக்கடியில் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததன் காரணமாக முன்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் இந்நிலைமை அதிகமாக காணப்படுகின்றது என இலங்கை முன்பள்ளி…

  2. உள்ளூர்

    வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

    ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி பைடன் வழங்கிய விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் சந்தித்தார். நாளை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர்…

  3. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

  5. உள்ளூர்

    பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

    பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (21) மாலை, கெட்டம்பே இரண்டாம்…

  6. உள்ளூர்

    லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவித்தல்!

    எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே…

  7. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

  8. உள்ளூர்

    வாழைச்சேனை உணவகங்களில் திடீர் சோதனை: நால்வர் கைது!

    மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து வாழைச்சேனை பிரதேசத்தில் உணவகங்கள் மீது மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி…

  9. உள்ளூர்

    இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு!

    இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது.…

  10. உள்ளூர்

    டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி!

    டுபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஏஜென்சியின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பெண் வேறொரு நபரை பணியமர்த்தியதாகவும்…