admin
-
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் பலி!
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 1 ஆணும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும்…
-
அஹதிய்யா நிறைவேற்றுக் குழு அங்குரார்ப்பண நிகழ்வு!
1951 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இயங்கி வருகின்ற அஹதிய்யா மத்திய சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் இடையில் அஹதிய்யா பாடசாலைகளின் பணிகளை காலத்திற்கு ஏற்ற விதத்தில் மறுசீரமைப்பது, தரப்படுத்துவது தொடர்பாக பல சந்திப்புகள் இடம் பெற்றன. அதன் விளைவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்…
-
ஓய்வு பெறவுள்ள 300 விசேட மருத்துவர்கள்!
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாளில் அதிக…
-
ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம்: பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள்!
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் ஊர்வலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவதானிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ அழைப்பின்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
-
முதல் மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமம் வழங்கிவைப்பு!
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் , முறையான வழிகளில் பணம் அனுப்புனர்கள் , மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் அண்மையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முதல் மின்சார வாகன…
-
தேசிய பேரவை தீர்மானம் நிறைவேறியது!
தேசிய பேரவை என்று பெயரிடப்பட்ட பாராளுமன்றக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம், வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையை சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். கடல் மார்க்கமாக சென்ற இவர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை அகதிகளை அரிச்சல்முனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக…
-
உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம்!
தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கடந்த 15 ஆம்…
-
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெரும்போகத்திற்கான உர விநியோகம்!
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்திற்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் E.H.M.L.அபேரத்ன…