admin
-
முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்…
-
இலங்கை மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்!
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்…
-
இலவச சானிட்டரி நாப்கின்கள் : 2021ம் ஆண்டு கைவிடப்பட்ட திட்டம்!
விலையுயர்ந்த சனிட்டரி நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிலக்கு நாட்களில் பள்ளிக்கு வராத பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் 2021-ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. உள்ளூர் சனிட்டரி நாப்கின் உற்பத்தி நிறுவனத்துடன், சனிட்டரி நாப்கின் உற்பத்திக்கான அதிக…
-
சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கு வழங்கிய எம்.பி.
2020 - 2022 இரண்டு வருட கால பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு பகிர்ந்தளித்தார். இந்நிகழ்வு (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…
-
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!
இரண்டு வருடங்களின் பின்னர் BMICH இல் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படாததால்,…
-
கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் தொழில்நுட்ப பயிற்சி!
குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜப்பான் தூதுவர் மிசு கொஸி, இதனை தெரிவித்தார். அதற்கிணங்க…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்…
-
சீனாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்!
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. குறித்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும், கொரோனா கால…