புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!

Date:

இரண்டு வருடங்களின் பின்னர் BMICH இல் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படாததால், அதிகமானோர் வருவதைப் பார்க்கிறோம் ஆனால் இங்கு முக்கிய பிரச்சினை புத்தகங்களின் விலை. ஒரு புத்தகத்தின் விலை சுமார் 1500ரூபாவாக காணப்படுவதே ஆகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...