admin
-
குவைத் மன்னர் ஷேக் நவாப் 86 வயதில் காலமானார்!
குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் (86) காலமானதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய அரேபிய நாடு குவைத். இது உலகில் அறியப்பட்ட 6வது பெரிய எண்ணெய் வள நாடு ஆகும். இங்கு, கடந்த 2020ஆம்…
-
தரமற்ற பாடசாலை உபகரணங்களால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!
தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள்…
-
அதிவேக வீதி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
நாளை முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை!
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்…
-
இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!
காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார். கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை…
-
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியாக அவர்…
-
அதிபர் இடமாற்றங்களில் குழப்பம்!
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்கள் எடுக்கும் தீர்மானம் காரணமாக, அதிபர் இடமாற்ற நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதிபர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
-
முட்டை இறக்குமதிக்கு அனுமதி!
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை முட்டை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்வரும் நாட்களில்…
-
யாழில் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர தொலைபேசி சேவை!
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…
-
வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு…