Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழையோ…

  2. உள்ளூர்

    நாடு முழுவதும் திடீர் மின்தடை l சில பகுதிகளுக்கு மின்சாரம் வழமைக்கு!

    நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சாரம், பல பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. லக்ஷபான, சமனலவெவ மற்றும் கொத்மலை மின் நிலையங்கள் மீண்டும் சேவையில் இணையத் தொடங்கியுள்ளன. அதன்படி மேல் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சில பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக…

  3. உள்ளூர்

    முட்டை விலை அதிகரிப்பு!

    பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 47 முதல் 50 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு நிற முட்டை ஒன்று…

  4. உள்ளூர்

    கராப்பிட்டியவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் மாயம்!

    கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் இருவர் புதையுண்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  5. உலகம்

    இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை மறுக்கும் அமெரிக்கா!

    இஸ்ரேல் - ஹமாஸ் போரின் உடனடி நிறுத்தத்திற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. அதிகபட்ச உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்காவால் மறுக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் காஸாவில் மனிதநேய ரீதியாக உடனடி போர் நிறுத்தத்தை கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு எதிரான தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.…

  6. உலகம்

    ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்

    ஈராக்கின் தலைநகா் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலையங்களில் சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனினும்,…

  7. உள்ளூர்

    மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

    தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பாதையை விரைவில் சீரமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக…

  8. உள்ளூர்

    ஜனாதிபதியின் கொள்கையினால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது – அலி சப்ரி!

    ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின்…

  9. உள்ளூர்

    கொழும்பில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு!

    அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணாமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 16 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

    நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ…