admin
-
பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், H.E மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி உடனான தொலைபேசி…
-
மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!
மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள்…
-
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது. பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம்…
-
QR குறியீடு கொண்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை!
சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும்…
-
பாணின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்!
பாண் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் மாவின் விலை வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளுக்கு பாண் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக…
-
தொலைபேசி, தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!
கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்கள்…
-
8 மாதங்களில் 2,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியரொருவர் உயர் கல்வியினை மேற்கொள்வதற்காகவே அல்லது தொழிலில் ஈடுபடுவதற்காகவோ வெளிநாடு செல்வதென்றால் இலங்கை மருத்துவ சபையின் நற்தரச் சான்றிதழை (Good Standing…
-
156 ஆவது பொலிஸ் தினம் இன்று!
இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. 2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை…
-
ஆசிய கிண்ண கிரிக்கட் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பம்!
ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் A குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
-
இலங்கை வந்தடைந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டா!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜுலை…