Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    2026 உலகக்கிண்ணம்: இலங்கை – இந்தியா இணைந்து நடத்தும்!

    2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட…

  2. உள்ளூர்

    கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் பலி!

    கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில்…

  3. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…

  5. உள்ளூர்

    புதிய இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகம்!

    தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பல மின்னியல் பொருட்கள் உருவாக்கப்படுகிற நிலையில் இலங்கையில் புதிதாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  6. உள்ளூர்

    சீமெந்து கல், செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது!

    ஒரு செங்கல்லின் விலை 100 ரூபாவிற்கு உயர்ந்துள்ளதாக்க இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார். மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சீமெந்து செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ் மின்கட்டண உயர்வால்…

  7. உள்ளூர்

    மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வருகை!

    3,120 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு…

  8. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    கடந்த 4 மாதங்களை விடவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 129 கொவிட் தொற்றாளர்கள்…

  9. உள்ளூர்

    தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது!

    சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார்…

  10. உள்ளூர்

    சட்டத்தரணிகளாக மாறிய பொலிஸ் அதிகாரிகள்!

    பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர், மூன்று பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்…