admin
-
வான்-5 சீன ஆராய்ச்சிக்கப்பல் ஹம்பாந்தோட்டை வந்தடைந்தது!
சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது. கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய…
-
அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று (16) 03மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…
-
ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மியன்மாரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூசிக்கு மேலும் 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூசிக்கு ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: விமலவீர திஸாநாயக்க!
தான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தனது அரசியலின் இறுதி காலக்கட்டம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் என்ன…
-
அரச நிறுவன தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்ற விவகாரங்களில் நீதித்துறையுடன் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நேரடி கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள்,…
-
ருஹுணு குமாரி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டது!
“ருஹுணு குமாரி” புகையிரதம் இன்று காலை காலி - பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர புகையிரத சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த புகையிரதத்தை தடமேற்றும் பணிகள்…
-
அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை!
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச அலுவலகங்களுக்கு…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று திங்கட்கிழமை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.