Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    ஸல்மான் ருஷ்தி தாக்கப்பட்டு வைத்தியசாலையில்!

    இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சாத்தானிய வசனங்கள் எனும் நூலை எழுதிய ஸல்மான் ருஷ்தி நியுயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வின் போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான ஸல்மான் ருஷ்தி நேற்று நியுயோர்க் நகர மண்டபமொன்றில் உரையாற்ற முற்படுகையில் ஹாதி மத்தார்…

  2. உள்ளூர்

    மேலும் 9 பேர் கொவிட் தோற்றால் உயிரிழப்பு!

    நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

  4. அரசியல்

    ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த மேலும் 40 பேரை அடையாளம் காண உதவ வேண்டும்: பொலிஸார்

    ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இதன்படி, சம்பவம் தொடர்பில் சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.…

  5. அரசியல்

    இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும்: மகிந்த அமரவீர

    இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசுக்கு சொந்தமான அனைத்து நிலங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும்…

  6. உள்ளூர்

    இன்று 1 மணிநேரம் மின் வெட்டு!

    நாட்டில் இன்றும், நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) நாட்டில்…

  7. உள்ளூர்

    சீன கப்பலுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதி கிடைக்கவில்லை!

    சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு வரும் திசையை…

  8. உள்ளூர்

    கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்!

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக நேற்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம்…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

  10. உள்ளூர்

    மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக நியமனம்!

    ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக   உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் இன்று (11/8/2022) வழங்கிவைத்தார். பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவிற்குப் பின்னர் பணிப்பாளர்…