Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    ஜனாதிபதியின் வீடு எரிப்பு: 205 மில்லியன் ரூபா நஷ்டம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது..…

  2. உள்ளூர்

    மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் செய்யப்படும்: அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

    எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெண்ணெய் முறையாக விநியோகிக்கப்படும் என்றும், விலையை 87 ரூபாவிலிருந்து மாற்றியமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதால், மண்ணெண்ணெய் விலையும் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்…

  3. உள்ளூர்

    மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

    திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் பஸ்களை கண்டுபிடிக்க…

  4. உள்ளூர்

    ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆறுவயது காத்தான்குடி சிறுமி: ஸப்னம் இமாரா!

    காத்தான்குடி, மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்விகற்றுவரும் மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசூர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் வைத்தியர்…

  5. உள்ளூர்

    சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்: மைத்திரி!

    சீன இராணுவ கப்பல் விடயத்தை வெளிவிவகார அமைச்சு கையாண்டமை தொடர்பில் பல கவலைகள் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜூன் 28 ஆம் திகதி கப்பலை அனுமதிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜூலை 12 ஆம் திகதி ஒப்புதல் வழங்கப்பட்டது என…

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய…

  7. உள்ளூர்

    நாளையும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை!

    நாளையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

  8. உள்ளூர்

    ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம்!

    கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசனங்கள் முற்பதிவு செய்யப்படும் பதுளை – கொழும்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால், நாளாந்தம் 2 மில்லியன் ரூபா நட்டம்…

  9. உள்ளூர்

    2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது!

    சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2272 லீற்றர் எரிபொருளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிபொருள் கையிருப்புகளில் 2,014 லீற்றர் பெட்ரோல், 238 லீற்றர் டீசல் மற்றும்…

  10. உள்ளூர்

    ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இலவசமாக வழங்க ஏற்டபாடு!

    தேசிய சமாதானப் பேரவை மற்றும் ரம்ய லங்கா அமைப்பு என்பன தற்போது கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டப்பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்டபாடுகள் செயற்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டம் கேகாலை, வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்துடன் இதற்காக…