Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உலகம்

    2029 ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்த சவூதி ஆர்வம்!

    2029 இல் நடைபெறவுள்ள 10 ஆவது ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து சவூதி அரேபிய ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளது. சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துக்கமைவாக இந்தப் போட்டிகளை சவூதியில் நடத்துவது…

  2. உள்ளூர்

    நுகேகொடையில் ஜனாதிபதி ரணிலின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து பொதுக் கூட்டம்!

    போராட்டக்காரர்களின் புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

  3. உள்ளூர்

    ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் சிறந்தது: ஐ.நா!

    இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமானால் சாதகமான சூழலாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாகவும் மாறவேண்டும். அதற்கு ரணில்…

  4. உள்ளூர்

    அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொதி மற்றும் தேநீர் விலைகள் குறைவடைகிறது!

    பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி…

  5. உள்ளூர்

    எரிபொருட்களை வர்த்தகம் செய்யும் புதிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு புதிய குழு!

    எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக பல…

  6. உள்ளூர்

    அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

    இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றி அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில்…

  7. உள்ளூர்

    மத்திய வங்கியின் அறிவிப்பு!

    ஜூலை மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள், ஜூலை 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. மேலும்,…

  8. உள்ளூர்

    குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

    குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார். அதற்காக சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது…

  9. உள்ளூர்

    உம்ரா செல்பவர்களுக்கான முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு!

    இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. உம்ரா யாத்ரீகர்கள் இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள பயண வழிகாட்டிகளை (travel operators) மட்டுமே…

  10. உள்ளூர்

    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்கள்: காஞ்சன விஜேசேகர!

    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைய பின்வரும் காரணங்களை அமைச்சர் வெளிப்படுத்தினார். 1. பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல். 2. ரூபாய்…