admin
-
பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பான் – தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை: ஆசிய மன்றம்!
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஜூலை…
-
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிப்பு!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பே…
-
இந்தியாவின் சட்டவிரோத மற்றும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு 36 மாதங்கள் நிறைவு: பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்!
ஆகஸ்ட் 5, 2019 இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் (IIOJK) இந்தியாவின் சட்டவிரோத மற்றும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யூம்-இ-இஸ்தேஹ்சால்” ஆகஸ்ட் 5, 2022 கண்காணிக்கப்பட்டது. பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் உமர் பாரூக்…
-
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்!
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்டது, இதில் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் தளபதி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட குறைந்த பட்சம் 10 பேர் உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவப் பிரிவான…
-
சீரற்ற வானிலையால் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த…
-
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
போராட்டக் குழுவினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக…
-
சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
-
திருகோணமலை மண்ணில் இளம் வயதில் புது பணிப்பாளர்!
மிக இளவயதில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை அரியநாகம்…
-
அடுத்தவாரம் 3 நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும்!
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும். வியாழக்கிழமை போயா தினமாகும். வெள்ளிக்கிழமை நிகழ்நிலை ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.