Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்!

    2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான…

  2. உள்ளூர்

    இ.போ.சபை ஊடாக எரிபொருள் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றின் உத்தரவு!

    இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மக்களுக்கு தேவையான எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முறையான சேலைத்திட்டமொன்றை…

  3. உலகம்

    குரங்கு அம்மை தீவிரம்: அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு!

    குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்க அரசும் சுகாதார அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது. உலக நாடுகள் குரங்கு…

  4. உள்ளூர்

    கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவியுங்கள்: ரிஷாட் பதியுதீன்!

    அண்மைய போராட்டங்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான கைதுகளை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், அரசாங்கமானது அடக்குமுறைகளை…

  5. உள்ளூர்

    நாட்டைப் பற்றி சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும்: இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர்!

    நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வகட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண தொடம்பஹல சந்தசிறி…

  6. உள்ளூர்

    தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்!

    தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அகில இலங்கை தனியார் பஸ்கள் நேற்று 4 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒரு பஸ்ஸிற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே விநியோகம் செய்வது…

  7. உள்ளூர்

    இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய: சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

    இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (04) திகதி…

  8. உள்ளூர்

    பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு: செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு!

    செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு, செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்…

  9. உள்ளூர்

    தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

    நாட்டில் நேற்று இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. லுணுகம்வெஹர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 44 வயதுடைய ஆண்…

  10. உள்ளூர்

    புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான அட்டவணை!

    பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பஸ் கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.