admin
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
-
ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி!
ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி. பலரது வேண்டுகோளுக்கு இணங்க, ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்திற்கான நேர்முகப்பரீட்சை இரண்டாவது தடவையாகவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய நேர்முகப்பரீட்சையில் தோற்றுவதற்கான தகைமைகளாக.... • 2021(2022) ஆம் ஆண்டு க.பொ.த.…
-
நாவலபிட்டிய பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியது: பல குடும்பங்கள் வெளியேற்றம்!
மலையக பிரதேசங்களில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, வீட்டிற்கு…
-
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு…
-
உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று (01) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk அல்லது www.onlineeexams.gov.lk/eic என்ற…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டில் இன்றைய தினம்(02) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்,…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்துள்ள நிலையில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
-
சீன கப்பல் இலங்கைக்கு வருகை: தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல்…
-
மலையக ரயில் சேவைகள் முடங்கின!
சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார். குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொட்டகலை- தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல- வட்டவளை, வட்டவளை- கலபொட,…
-
இலங்கைக்கு இத்தாலி அவசர நிதியுதவி!
உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்களை அவசர உதவியாக வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த அவசர உதவியானது உலக உணவு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என இத்தாலி தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.