admin
-
பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு!
போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனியார்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று (01) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
குரங்கம்மையால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு!
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி ஐக்கிய அரபு…
-
நாளாந்தம் சமூக வலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்: அமைச்சர் நஸீர் அஹமட்!
இஸ்லாம் கூறும் நற்செயல்களை வாழ்வில் கடைப்பிடிக்க, முஹர்ரம் மாதத்திலிருந்து முன்வர வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். முஹர்ரம் மாதப்பிறப்பை கொண்டாடும் விஷேட நிகழ்வு நேற்று கொழும்பு சிவப்பு ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதில்,பிரதம அதிதியாக…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (01) முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும்…
-
ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது!
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி…
-
கடிதங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம்: தபால் திணைக்களம்!
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் முறையாக கடமைக்கு சமூகமளிக்காததால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, வெளிநாட்டு தபால் கட்டணங்களை எதிர்வரும் முதலாம்…
-
இலங்கையில் பல ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவுகள் இரத்து!
சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது .…
-
அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும்: கல்வி அமைச்சு!
அரச மற்றும் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து…
-
ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.