Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்!

    ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு 'Ideal Moksha' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி…

  2. உள்ளூர்

    கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்!

    கொழும்பு மாநகர சபை இன்று கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர…

  3. உள்ளூர்

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

    2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டிடி தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண…

  4. உள்ளூர்

    இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது: ஹிஜ்ரி 1443 ஐ கடந்து 1444 இல் காலடி வைக்கிறோம்!

    துல்ஹஜ் மறைகிறது. முஹர்ரம் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடையால் நாம் ஹிஜ்ரி 1443 ஐ கடந்து 1444 இல் காலடி வைக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் உலகத்திற்கு அனுப்பப்பட்ட உன்னத நோக்கத்தை அடைந்துகொள்வதில் அவர்களுக்கு சாதகமாக அமைந்த ஒரு பாரிய…

  5. அரசியல்

    டீசலை அதிக விலைக்கு விற்கும் தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும்: பந்துல குணவர்தன!

    போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். போக்குவரத்து அமைச்சில்நேற்று 29 ஆம்…

  6. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

    இன்று 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  7. உள்ளூர்

    கொழும்பின் சில பகுதிகளில் 11 மணிநேர நீர் வெட்டு!

    கொழும்பின் சில பகுதிகளில் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை இரவு 09.00 மணி முதல் நாளை (31) காலை 8.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 9,…

  8. அரசியல்

    இலங்கை மக்களுக்காக உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி!

    இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயாராகவுள்ளதாக இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளது. இதேவேளை…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும்…

  10. உள்ளூர்

    தேயிலைக் கொழுந்தின் விலை 100% அதிகரிப்பு!

    தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்டதாக சபையின் தலைவர் துஷார பிரியதர்ஷன குறிப்பிட்டார். எனினும்,…