Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இஸ்மத் மௌலவி கைது!

    பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தரப்பின் உத்தியோகபூர் அறிவிப்பு  இதுவரை வெளியாகவில்லை..

  2. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

    இன்று  03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  3. உள்ளூர்

    நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

    நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பாடசாலைகள் மூன்று…

  4. உள்ளூர்

    உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது!

    உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை சோதனையிட்ட போது 17 மில்லியன் ரூபா பெறுமதியான…

  5. உள்ளூர்

    உப தபால் அலுவலகங்களை இன்று மூட தீர்மானம்!

    நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று மூடப்படவுள்ளன. நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி…

  6. அரசியல்

    தானிஸ் அலி கைது செய்யப்பட்டது ஏன்? பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை!

    ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சேவைகளுக்கு தங்கல் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, நேற்றையமுன்தினம் (26) வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கைதான சந்தேகநபர் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தானிஸ் அலி எனும் குறித்த சந்தேகநபர், நேற்றையமுன்தினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…

  7. அரசியல்

    நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள்!

    ஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது. நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள். அதனை பாராளுமன்ற கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்றுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில்…

  8. உள்ளூர்

    வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

    கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…

  10. உள்ளூர்

    புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்: பெருந்தொகை தேயிலை சேதம்!

    புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து. தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…