admin
-
கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 ஆண்டுகள்!
இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட அதேவேளை 14…
-
3 மாதங்களின் பின் வழமைக்கு திரும்பும் ஜனாதிபதி செயலகம்!
இடைநிறுத்தப்பட்டிருந்தப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த செயலகத்தின் பணிகள் சுமார் 3 மாதங்களிற்கு பின்னர்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த பயணத்தடையினை எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு…
-
மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!
பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற சுகாதார…
-
நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க…
-
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை இன்று முதல் அமுலில்!
இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்று முதல்…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது. கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின்…
-
வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி கவலை!
வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை…
-
நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்தல்!
தடுப்பூசி கையிருப்புகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்க் கொண்டு, இலங்கைக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியுமா என உறுதியாக தெரியவில்லை என சங்கத்தின்…