Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. அரசியல்

    நாடாளுமன்றில் பிரதமர் ரணில் இன்று விசேட அறிக்கை!

    சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல…

  2. உள்ளூர்

    அரசாங்கம் தலையிட்டால் ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்: முன்னாள் விவசாயப் பணிப்பாளர்!

    ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் உரிய முறையில் தலையிட்டால் ஒரு கிலோ…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது…

  4. உள்ளூர்

    மின்சாரம் மற்றும் எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

    பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது.…

  5. உள்ளூர்

    தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையும் உழ்ஹிய்யாவும்!

    தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் உழ்ஹிய்யா பெறுமதியை அடிப்படை உணவு மற்றும் மருந்து தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமா என பலரும் கேட்கின்றார்கள்! உழ்ஹிய்யா என்பது அல்குர்ஆனும் அல்ஸூன்னாஹ்வும் ஊக்குவிக்கும் மிகவும் பிரதானமான ஸுன்னா முஅக்கதாவான கிரியைகளில் ஒன்றாகும்! "உழ்ஹிய்யா" விற்குரிய பெறுமதியை இடம் கால…

  6. உள்ளூர்

    பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்!

    ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  7. உள்ளூர்

    வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

    இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

  8. உள்ளூர்

    இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத்தயார், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை: முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்!

      எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும் ஏறத்தாழ இரண்டு கோடி மக்களின் வாழ்க்கை…

  9. உள்ளூர்

    புத்தளத்தில் சிறுவர்களுக்கான மாபெரும் கலை நிகழ்ச்சி எதிர்வறும் ஜூலை 13,14 திகதிகளில்!

    புத்தளம் ஸாலிஹீன் பள்ளி நிர்வாகத்தின் மூலமாக சிறுவர்களுக்கான இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் முகமாக மாபெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு புத்தளம் ஸாலிஹீன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அன்புடன் வேண்டிக்கொல்கின்றனர். ஒழுங்குகளும் விதிமுறைகளும். 🔴இப்போட்டி நிகழ்ச்சியில்…

  10. சவுதி அரேபியா

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அல்குர்ஆன் தினம் கொண்டாடப்பட்டது!

    நேற்றைய முன்தினம் 2ஆம் திகதி துல்ஹஜ் பிறை 3, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அமைந்திருக்கின்ற பிரபல பள்ளிவாசலான அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் குர்ஆன் தினம் என்ற ஒரு மகத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் முக்கியமான அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு…