Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம்!

    நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.…

  2. அரசியல்

    நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது: மைத்திரி குற்றச்சாட்டு!

    நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார். மேலும் தேசிய பாதுகாப்பை…

  3. உள்ளூர்

    12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டன!

    12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கைக்குப் புறம்பாக பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்பட்டதாக NTC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதி…

  4. உள்ளூர்

    சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்!

    பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 47,211,075 ரூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவை டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 35…

  5. உள்ளூர்

    அயல் வீட்டில் நடந்த சண்டையை தீர்க்க சென்றவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

    நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை தீர்த்து வைப்பதற்காகச் சென்ற போதே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்,…

  6. உள்ளூர்

    கறுவா, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

    நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3 ஆயிரத்து 900…

  7. உள்ளூர்

    90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வருகிறது: லங்கா ஐ.ஓ.சிஅறிவிப்பு!

    90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. "ஒவ்வொன்றும் 30,000 மெட்ரிக் தொன் பெறுமானமானவை - முதல் கப்பல் ஜூலை 13 முதல் 15 இடையில் , 2வது ஜூலை 29 முதல் 31 இடையிலும்,…

  8. உள்ளூர்

    நகர் புறங்களில் எவ்வாறு தோட்ட பயிச்செய்கையை மேற்கொள்வது தொடர்பான ரம்யா லங்காவின் நிகழ்ச்சித்திட்டம்!

    நகர் புறங்களில் எவ்வாறு தோட்ட பயிச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பன நகர் புற வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அது பற்றிய…

  9. அரசியல்

    அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது: அசோக அபேசிங்க!

    நாட்டில் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நீண்டகாலத்திற்கு மக்களை வரிசைகளில் காத்திருக்கவைத்து, எரிபொருள் விநியோகத்தை எந்தவொரு தனியார் நிறுவனத்திடமேனும் ஒப்படையுங்கள் என்று மக்களை அவர்களது வாயினால் கூறவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. அதன்மூலம் நாட்டின் முக்கிய வளங்களை தனியார்மயப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்துவருகின்றது என ஐக்கிய…

  10. உள்ளூர்

    வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை!

    கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு…