admin
-
இந்திய விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு!
விசா விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. அதன்படி, IVS மத்திய நிலையத்தின் மூலம் இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 4ம் திகதி முதல் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும் எனத்…
-
எதிர்காலத் திட்டம் இல்லை என்றால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம்: சஜித் பிரேமதாச!
எதிர்காலத் திட்டம் இல்லை என்றால், இலங்கையினால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவிகளை நிராகரித்து கொழும்பு அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு தடை விதித்தவர்கள் இன்று அவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.…
-
பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் கைது!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான…
-
இஸ்லாத்தை அவமதித்து பேசியமை தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கேட்க தயார்: சட்டத்தரணியூடாக ஞானசார தேரர் அறிவிப்பு!
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (01) வெள்ளிக்கிழமை குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளும், அவ்வழக்கில் பகிரங்க மன்னிப்பு கோர ஞானசார தேரர்…
-
குழந்தைகளுடன் வாவியில் குதித்த பெண் எழுதிய கடிதம்!
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது. குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு…
-
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்!
நாட்டில் இன்று 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…
-
ஜனாதிபதி வௌியிட்ட ட்விட்டர் பதிவு!
IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளது. கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும்…
-
இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டது: ஞாயிறு (10) ஹஜ்ஜுப் பெருநாள்!
துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை, வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி…
-
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை!
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பிரசவத்திற்காக கட்டாயம் பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் இருக்கும் அரச வைத்தியசாலைகுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரசவ மற்றும் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக…