Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!

    இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறையான பொறிமுறை இல்லாததே இந்த…

  2. உள்ளூர்

    சம்மாந்துறையில் குழந்தை ஒன்றைக் கடத்த முற்பட்ட சம்பவம்!

    குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது. 4 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம் வீதியில் இயங்கும் பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு…

  3. உள்ளூர்

    கண்டி உட்பட நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை ஆரம்பம்!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய…

  4. உள்ளூர்

    பதுக்கிய பெற்றோலில் எரிந்து பலியான பெண்: திருகோணமலையில் சம்பவம்!

    திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. வீட்டின் சுவாமி அறையில் நேற்றுக் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த…

  5. உள்ளூர்

    கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை!

    சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும். இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண…

  6. உள்ளூர்

    சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வௌியிட வேண்டாம்: சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

    70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

  7. ஆசியா

    அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்: வர்த்தமானி வெளியானது!

    அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும்…

  8. உள்ளூர்

    இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

    இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க…

  9. அரசியல்

    இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம், முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து, முகம் மறைக்கும் ஆடைக்கு தடை, உள்ளிட்ட 43 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை: ஒரே நாடு – ஒரே சட்டம்!

    இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம் - முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து - முகம் மறைக்கும் ஆடைக்கு தடை - உள்ளிட்ட 43 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு -…

  10. யுத்த காலத்தில் கூட இப்படியான வரிசைகள் இருக்கவில்லை: கல்முனை விகாராதிபதி சங்க ரத்தன தேரர்!

    கடந்த கால யுத்தத்தை விட மோசமானது இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை அந்த பாரிய யுத்தத்தின் பொழுது கூட இப்படியான நெருக்கடி இருக்கவில்லை. பயத்தின் மத்தியிலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இவ்வாறு கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி வண ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.…