Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி!

    விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.…

  2. உள்ளூர்

    கல்வியமைச்சின் ஆலோசனைகளை கிழக்கு மாகாண அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக குற்றசாட்டு!

    சுகாதாரத்துறையினர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வழிமுறையொன்றைப் பின்பற்றியது போல், ஆசிரியர்களது விடயத்தில் பாராமுகமாகத் தொழிற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பரீட்சைத்…

  3. உள்ளூர்

    10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம்: அனில் ரஞ்சித் எச்சரிக்கை!

    இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் கடுமையான எரிபொருள்…

  4. உள்ளூர்

    இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி!

    இலங்கையின் தேசிய கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான முதலாம் காலாண்டுக்கான அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின்…

  5. உள்ளூர்

    வீட்டுத்தோட்டச் செய்கையில் பூச்சிகள், பீடைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாடு தொடர்பான தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம்!

    பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள எளிய முறையில், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய பல சிகிச்சை முறைகள்…

  6. உள்ளூர்

    வாகன வருமான உத்தரவுப்பாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்!

    மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்க்கான வாகன வருமான உத்தரவுப்பாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த…

  7. உள்ளூர்

    பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

    பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம்…

  8. உள்ளூர்

    பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி போராட்டம்!

    மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி நேற்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர். ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான…

  9. உள்ளூர்

    இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை!

    இன்று மூன்று மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  10. உள்ளூர்

    அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

    அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து. மழை காரணமாக போட்டி தாமதித்து ஆரம்பமானமையினால் குறித்த போட்டி 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.…