admin
-
விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருடினால் அபராதம்!
விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ Headset, Blanket போன்றவைகளை…
-
சவுதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் தொடர்பான தகவல்!
சவுதி அரேபியாவில் ஜூன் 29, புதன்கிழமை மாலை (துல்ஹஜ்) பிறை பார்க்க சவுதி supreme court அழைப்பு விடுத்துள்ளது. அந்த பிறையை கணக்கிட்டு ஹஜ் பெருநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தகவல் : முஹமத் செய்த்)
-
புத்தளம் வணாத்தவில்லு வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு 3 வருடங்கள் சிறையில் இருந்த இருவருக்கு பிணை!
புத்தளம் வணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக சிறைப்படுத்த பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த இருவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் இடம் பெற்றுவருகின்ற நிலையில்…
-
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்!
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர்…
-
இலங்கையை சேர்ந்த வயோதிப தம்பதி தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்பு!
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்று உள்ளனர். இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!
இன்று 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
கேன்களில் எரிபொருள் ஏற்றிவந்த வாகனம் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு: எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக இடம்பெறும் மோசடி அம்பலம்!
சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர். குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நடை பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (27) நள்ளிரவு…
-
பாதாள குழுவொன்றுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!
களனி பட்டிய சந்தியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். மினுவாங்கொடையைச் சேர்ந்த 32 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் தமது மனைவி மற்றும் 2…
-
அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, சிம்பாப்வே முதலிடத்தில் இருக்கும்…
-
நாம் ஒன்றிணைந்தால் போதையற்ற புத்தளத்தை உருவாக்கலாம்: ஜூன் 26ஆம் திகதி சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்!
தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை புத்தளம் நகரசபை, பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்…