Monday, November 9, 2026

சவுதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் தொடர்பான தகவல்!

1 min read

சவுதி அரேபியாவில் ஜூன் 29, புதன்கிழமை மாலை (துல்ஹஜ்) பிறை பார்க்க சவுதி supreme court அழைப்பு விடுத்துள்ளது. அந்த பிறையை கணக்கிட்டு ஹஜ் பெருநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(தகவல் : முஹமத் செய்த்)