admin
-
மண்ணெண்ணைக்காக போராட்டம்: ஹட்டன், கொழும்பு வீதி மூடப்பட்டது!
ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு…
-
எரிபொருள் வரிசைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆக உயர்வடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை மோசமானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: பிரதமர்!
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை…
-
இரண்டு நாட்கள் எரிபொருளுக்காக காத்திருப்பு: திருகோணமலை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை!
திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது (24)அதிகாலை 3.30மணி அளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமையினால்…
-
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும்…
-
யாழ்ப்பாணத்தில் 630 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு…
-
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்: ஜீ. எல். பீரிஸ்!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய உச்சி மாநாட்டில்,…
-
துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை விதியுங்கள்: பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் கோரிக்கை!
ஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அச்சிறுமி அணிந்திருந்த காதணிகளையும் கொள்ளையிட்டுள்ளார். எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இக் குற்றச் செயல் காரணமாக சமூகத்தில் பல அவமானத்துக்குள்ளானதால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குங்கள் என…
-
பேக்கரி உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்: பேக்கரி உரிமையாளர் சங்கம்!
பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார். மேலும் 50 கிலோகிராம்…
-
இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி, வீட்டு உரிமை சட்ட ரீதியாக வழங்கப்படும்: பிரதமர் ரணில்!
சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘அனைவருக்கும் காணி’ திட்டத்தின் கீழ் காணியற்ற குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்கும் நிகழ்ச்சி…