Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    அதிக விலைக்கு இறைச்சியை விற்பனை செய்யும் இறைச்சிக்கடை உரிமையாளரின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்!

    இறைச்சிக்கடை உரிமையாளர்கள் 1 கிலோ கிராம் இறைச்சியை 1100.00 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களின் தகவல்களை உடனடியாக வழங்குமாறு குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பிரதேச மக்களின்…

  2. உள்ளூர்

    அரிசிக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு!

    வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாவுக்கே விற்பனை…

  3. உள்ளூர்

    வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் பலி!

    மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10) காலை இடம் பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிலங்குளம்…

  4. உள்ளூர்

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

    சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இம்மாத…

  5. உள்ளூர்

    காத்தான்குடியில் களஞ்சியசாலை சுற்றிவளைப்பு!

    மட்டக்களப்பு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பணை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று(10) வெள்ளிக்கிழமை காலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். மேற்குறித்த களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி மூட்டைகளை மீட்டதுடன், அரசின் கட்டுப்பாட்டு…

  6. உள்ளூர்

    பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

    அனைத்து அரச மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமொன்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

  7. உள்ளூர்

    எதிர்வரும் 13ஆம் திகதி விசேட விடுமுறை!

    எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார…

  8. உள்ளூர்

    இலங்கைக்கு உதவ உலக மக்களிடம் கோரிக்கை வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன்…

  9. அரசியல்

    புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

    புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள்…

  10. உள்ளூர்

    கடவுச்சீட்டு புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழந்தது!

    வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள…