Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை!

    3, 900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு, இன்றைய தினம் கொடுப்பனவை செலுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.5 மில்லியன் டொலர் பணம் குறித்த கப்பலுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது. இன்றைய தினம் கொடுப்பனவு செலுத்தப்பட்டால், மதிய வேளையில்…

  2. உள்ளூர்

    உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

    இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும், இது ஊட்டச்சத்துக்…

  3. உள்ளூர்

    ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

    கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும்…

  4. உள்ளூர்

    இம்முறை ஹஜ் செய்பவர்கள் தங்களை அவசரமாகப் பதிவு செய்ய வேண்டுகோள்: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!

    இவ்வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்புவதற்கு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அனுமதி வழங்கியுள்ளார். சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கையிலிருந்து இவ்வருடம் 1585 யாத்திரிகர்களுக்கு ஹஜ் செய்வதற்கான ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. எனவே, பதிவு செய்த மற்றும் நிர்வாக பதிவுக்…

  5. உள்ளூர்

    முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக அழையுங்கள்!

    நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார். முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.…

  6. உள்ளூர்

    தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி!

    இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில்…

  7. உள்ளூர்

    கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் குவைத் தூதுவரை சந்திப்பு!

    கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள், இலங்கைக்கான குவைத் தூதுவர் ஹலாஃப்பு தாய்ர் அவர்களை கொழும்பிலுள்ள தூதரகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய பின்னர், கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள்…

  8. உள்ளூர்

    யானை தாக்கி நான்கு மாத குழந்தை உயிரிழப்பு!

    அக்கரைப்பற்று – பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ், குழந்தையை உறங்க வைத்து விட்டு பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, அங்கு வந்த காட்டுயானை…

  9. உள்ளூர்

    இலங்கையர்களை வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

    வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரடட ஹெடக் (Ratata Hetak) சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரடட ஹெடக்…

  10. உள்ளூர்

    அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்: மின்சார சபை!

    இன்று காலை 6.30 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப் பட்டு வருகிறது. மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் இன்று காலை 5 மணி முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. அடுத்த…