admin
-
கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!
கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த நியமனம் பெற்றுள்ளார். நேற்று (2) காலை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்…
-
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது: துமிந்த சில்வா!
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்ந்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்கள பேச்சாளர்…
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ!
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு 01 முதல் 15…
-
44 இலட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதது: யூடியூப்(YouTube)!
இந்தாண்டு முதல் காலாண்டில் 44 இலட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. யூடியூப்பில் நிறைந்துள்ள கோடிக்கணக்கான சேனல்களையும் அதில் பதிவிடப்பட்டிருக்கும் வீடியோக்களையும் யூடியூப் தணிக்கைக் குழு கவனித்து வருகிறது. இதன் காரணமாக, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற வன்முறைகள் அதிகம் நிறைந்த வீடியோக்களும், சமூகத்தில்…
-
பெருகி வரும் போதைப் பாவனை: உலக அழிவின் அடையாளம்!
உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. திடீர் பணக்காரனாக வேண்டும் என…
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பு!
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் ஜுலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் , இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை…
-
திருகோணமலையில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த 546 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று (02) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெவ,…
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்…
-
எந்தக் காலத்திலும் கண்டிராத செழிப்புடன் பங்களாதேஷ் நாடும், நாட்டு மக்களும்!
பங்களாதேஷ் வரலாற்றில் இந்தளவு செழிப்புடன் நாடும், நாட்டு மக்களும் இருந்ததில்லை. முழுப்பெருமையும் ஷேக் ஹசீனாவின் தலைமைக்கு என்றால் மிகையாகாது. அண்டைநாடுகளான பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவை நம்பி மோசம் போக, பங்களாதேஷ் ஜப்பானுடன் கூட்டணி அமைத்து உலகில் 37 ஆவது பெரிய பொருளாதார நாடாக வரலாற்று…
-
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை எரிபொருள் தட்டுப்பாட்டால் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதுடன், இதன் விளைவாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக தமது உற்பத்திகளை பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை…