admin
-
போதைமாத்திரைகளுடன் கைதான போலிஸ் அதிகாரி!
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதி ஒன்றின் அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்…
-
இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கும்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இரு போகங்களிலும் மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு…
-
லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்து! இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விழகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை…
-
கொக்கட்டிச்சோலையில் காணாமல் போன 15 வயது சிறுமி மீட்பு: 42 வயது நபர் கைது!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை நேற்று (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச்…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில…
-
மஹிந்த கஹந்தகமவுக்கு ஜூன் 8 வரை விளக்கமறியல்!
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகம எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம்…
-
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு!
நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை,…
-
சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன!
சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் 2 கட்டங்களாக இலங்கையை வந்தடையவுள்ளன. அதன் முதல் தொகுப்பில்…
-
அளுத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம்…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்…