Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. ஆசியா

    நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கக் கூடாது: ஹாபிஸ் நசீர்!

    நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்தப் பதவிக்கு வரும் ஆட்களைப் பொறுத்தே, இதன் ஆழ, அகலங்கள் அறியப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.…

  2. உள்ளூர்

    5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு!

    கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை…

  3. உள்ளூர்

    தற்கொலை செய்த இராணுவவீரர் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவரில்லை: மறுக்கின்றார் சுமந்திரன் MP!

    வெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மே 9ம் திகதி சம்பவங்களிற்கு பின்னர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அனைத்து…

  4. உள்ளூர்

    மக்கள் இரண்டுவேளை மாத்திரம் உணவுண்ணும் நிலையேற்படலாம்: பிரதமர்!

    நான் பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன். அரசமைப்பின் 21 வது திருத்தம் குறித்து கட்சிதலைவர்கள் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பிற்கான எந்த ஏற்பாட்டினையும் தவிர்க்கும் விதத்தில் அது திருத்தப்படும் என தெரிவித்துள்ள…

  5. உலகம்

    100 நாட்களை கடந்தது உக்ரைன், ரஷ்ய போர்!

    இரண்டாம் உலகப் போரின் பின் ஐரோப்பா கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகிவிட்டன. இந்தப் போரில் எத்தனை இராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா் என்ற முழு விபரம் இதுவரை யாருக்கும் தெரியாது. ரஷ்ய…

  6. உள்ளூர்

    காத்தான்குடியில் கைக்குண்டு கண்டெடுப்பு!

    காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பின்பக்கத்தில் குழியொன்றை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த உணவகத்தின் பின்பகுதியில் கழிவு நீரை வௌியேற்றுவதற்காக குழியொன்றை தோண்டி தாங்கி ஒன்றை…

  7. இந்தியா

    தலிபான்கள் மற்றும் இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு: இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான்!

    இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணமானது. இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடா்பாளா் அசிம் இப்திகார்…

  8. உள்ளூர்

    பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

    அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19…

  9. உள்ளூர்

    முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

    முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மேலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளை…

  10. உள்ளூர்

    சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை!

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை தயா வீதிக்கருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…