5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு!

Date:

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டின்பேரில் மன்னார் பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கஞ்சாவினை கடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் சொகுசு கார் ஒன்றினையும் அவரிடமிருந்து விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...