Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

    ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழமை போன்று ஒரு…

  2. உள்ளூர்

    அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 21 பேர் பலி!

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை ஜனாதிபதி கமலா ஹரீஸ் ஆகியோர் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.…

  3. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்றைய தினமும்(25) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதியே இரவு வேளையில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று(25)…

  4. உள்ளூர்

    நாளை முதல் வானிலையில் மாற்றம்!

    நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை,காலி மற்றும்…

  5. உள்ளூர்

    வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 இலங்கையர்கள் கது!

    திருகோணமலை கடற்கரையூடாக வெளிநாடொன்றிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 முச்சக்கரவண்டிகள், கெப் வாகனம் மற்றும்…

  6. உள்ளூர்

    சாதாரண தர பரீட்சையை எழுத விடாது அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

    அம்பாறை – கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில், மாணவி ஒருவருக்கு சாதாரண தர பரீட்சையை எழுத விடாது  பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல்  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவியின் தந்தை இலங்கை மனித…

  7. ஏப்ரல், மே மாதங்களில் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால் அதிகரிப்பு!

    கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல், மே மாதங்களில் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரித்துள்ளது. இலங்கை குடிசன மற்றும் புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய உணவுக்கான செலவு 3,345 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அரிசிக்கான…

  8. உள்ளூர்

    எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கஞ்சன விஜேசேகர விளக்கம்!

    எரிபொருள் விலைகள் தொடர்பான விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றை கருத்தில் கொண்டு…

  9. உள்ளூர்

    லங்கா IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

    இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. சிபெட்கோவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, அதே விலை அளவுகளில் எரிபொருட்களின் விலைகளை தாமும் அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

  10. உள்ளூர்

    சிபெட்கோ எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

    இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 338 ரூபாவுக்கு விற்பனை…