admin
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றைய தினமும்(26) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதியே இரவு வேளையில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…
-
இன்று முதல் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரமே பணிக்கு!
இன்று முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர். இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து…
-
நாளையும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது!
நாளைய தினமும் (26) லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2,3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது…
-
சட்டவிரோதமாக எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 429 இடங்களில் இடம்பெற்ற சோதனைகளில் 27,000 லீட்டர் பெட்ரோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…
-
அதிவேக வீதி பஸ் கட்டணங்கள் அறிவிப்பு!
எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப அதிவேக வீதியில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சொகுசு பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: கொழும்பு – மாத்தறை = 1,210…
-
அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான சுற்றறிக்கை!
தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
-
கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை: அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் சம்பவம்!
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய…
-
சுகாதார துறைக்கு நிதியுதவி வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானம்!
நாட்டின் சுகாதாரத் துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வாழ்வாதாரத்தைப் பெற வழி என்ன: அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்!
குறிப்பு:- மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வாழ்வாதாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய வழிகாட்டலை அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஊடாக வழங்கியுள்ளார். வாசகர்களின் நலன் கருதி அதனை மீள் பிரசுரம்…