admin
-
நட்பு நாடுகளின் உதவிகள் தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்கால…
-
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு, தனியார்துறைக்கும் நிவாரணம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
நிவாரண வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கு செலவுகளை எதிர்நோக்கியுள்ள அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு…
-
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம்!
சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் (Qizheanhong) தலைமையிலான சீன தூதுக்குழு ஒன்று இன்று கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது. இதன்போது இந்த தூதுக்குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனக சிங்கத்தை சந்தித்து சீன அரசாங்கத்தின் உதவியில் கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி…
-
குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு!
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது... அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில்…
-
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தோட்டங்களில் பயிர்களை பயிரிடவும்: விவசாய திணைக்களம்!
தனிப்பட்ட தேவைக்காக தோட்டங்களில் பயிர்களை பயிரிடுமாறு பொது மக்களிடம் விவசாய திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பங்களிக்கும் காரணியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகமான கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்…
-
பாரபட்சம் காட்டும் அக்கரைப்பற்று வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம்…
-
நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது டோஸ் பெறுவதற்கான செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெறத் தகுதியுடையவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே…
-
கதிர்காம உற்சவம் ஜூலை 28 கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
கதிர்காம பாத யாத்திரை எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது. கதிர்காமம் திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடாவருடம் இடம்பெற்று வருகின்றமை நாம் அறிந்த விடயமே. எனினும், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக பாதயாத்திரை…
-
கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு வெளிநாடு செல்லத் தடை!
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகோரியும் ஜனாதிபதியை பதவி விலகுமாறும் கோரி நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்கள், முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி அமைதிபோராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை…
-
ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 1,585 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!
புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினருக்கும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்தமுறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு…