admin
-
“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” கருத்தரங்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது!
"பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்" என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.கல்ப ராஜபக்ஷ, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஷாமலா குமார், பல்கலைக்கழகங்களுக்கு…
-
“கோட்டா கோ கம” வில் உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம்!
” கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 48 நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நாளையதினம் 29 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவுபெறுகின்றது. இந்நிலையில் நாளையதினம் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்தியோகபூர்வ கிராம…
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது: ஞானசார தேரர்!
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை…
-
நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருந்தாளர்கள் சங்கம் எச்சரிக்கை!
நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோய்களுக்காக வழங்கப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை கட்டமைப்பு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர்…
-
சப்புகஸ்கந்த பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்!
இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், நாட்டை…
-
மின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள விசேட கோரிக்கை!
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு பங்களிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மொத்த…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல…
-
இலங்கை குறித்து IMF வௌியிட்டுள்ள அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள உதவுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நிலையான முறைகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) குறிப்பிட்டுள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைக்கு ஏனைய தரப்பினரின் உதவியுடன்…
-
மட்டக்களப்பில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு!
தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலமைகளை எதிர்கொள்வதற்கும், மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கும் மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வங்கிகள் உள்ளிட்ட…
-
இலங்கையில் தொடர்ந்தும் நீடிக்கும் ‘வரிசை யுகம்’: அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இலங்கைத் தீவின் அத்தியாவசியத் தேவைகளுக்கான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் ‘வரிசை யுகம்’ இன்னமும் நீடிப்பதாகவே உள்ளது. போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் கோரிக்கைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்கான சக்தியும் இலங்கையிடத்தில் தற்போதைக்கு இல்லை.…