admin
-
டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு!
டெங்கு காய்ச்சல் காரணமாக உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பின்னர் பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில்…
-
திங்கள் முதல் லிற்றோ எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் அதுவரை வரிசையில் நிற்க வேண்டாம்!
விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு…
-
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதி…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்…
-
அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமியை காணவில்லை!
அட்டுலுகம பகுதியில் 09 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று (27) காலை காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி நேற்று (27) காலை 10…
-
கோட்டா கோ கம: இன்று 50 வது நாளை முன்னிட்டு!
ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று (28) 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. எழுச்சியின் 50 வது தின நிறைவைக் குறிக்கும் வகையில் போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்களத்தில்…
-
“கோட்டா கோ கம” விற்கு 50 வது நாள் இன்று: நீதிமன்ற உத்தரவை வெளியிட்ட பொலிஸார்!
கோட்டகோகமவின் 50வது நாளை முன்னிட்டு இன்று (28) சனிக்கிழமை நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளனர். பொலிஸ் அறிக்கையின்படி, கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர் ஷாரூக்கான் மகன் நிரபராதி!
மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, ஆர்யன்…
-
சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக…
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது சபாநாயகர்…