Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    அவசரகால மருந்து கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்!

    அவசரகால கொள்முதலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டும் மருந்துக் கொள்வனவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அறிவுறுத்தல் வளங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, பதிவு செய்யப்பட்ட…

  2. உள்ளூர்

    கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சில் தலைவர் வாழ்த்து !

    ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமதலைவர் அல்ஹாஜ் அஷ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்காதிரி அவர்களை, 2023 நவம்பர் 16ம் திகதி ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சிலின் ஆயுட்கால…

  3. உள்ளூர்

    அம்பாறையில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

    அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். அத்தோடு படுகாயமடைந்த 19 வயதுடைய மற்றுமொரு…

  4. உள்ளூர்

    கோழி இறைச்சி, முட்டை விலை குறையும் சாத்தியம்!

    பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி  மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் மேலும் குறையும் சாத்தியம் காணப்படுவதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்நிலை மாறலாம் என…

  5. உள்ளூர்

    6 புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி!

    அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கு அமைய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கே.டி.என்.ஆர்.…

  6. உள்ளூர்

    ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!

    ஜனாதிபதியால் இரு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

  7. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

    நாட்டில் இன்று பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை…

  8. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சிலநாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,…

  9. உள்ளூர்

    ரயில் சேவைகளில் தாமதம்!

    ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் போத்தலை ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  10. உள்ளூர்

    அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை!

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…