Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை இன்று வந்தடைந்தத்து!

    இந்தியாவின் கடன் உதவியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று இலங்கை நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

  2. உள்ளூர்

    ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டம்?: பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண!

    3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுவரைக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எனினும் இன்று…

  3. ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

    இலங்கையில் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ம் திகதி  முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின்…

  4. உள்ளூர்

    நுகேகொடை-மஹரகம வீதி மீண்டும் திறப்பு: விபரங்களை வெளியிட்ட பொலிஸார்!

    நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும், ஒரு பெண்ணும்…

  5. உள்ளூர்

    அமைதி ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது: பேருந்துக்கு தீ வைப்பு!

    சற்றுமுன்னர், மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அங்கு…

  6. உள்ளூர்

    ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் தடவை அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை…

  7. உள்ளூர்

    ‘டீசல் கிடைக்கப்பெற்றால் மின்வெட்டு காலப்பகுதி குறைக்கப்படலாம்’

    ஏப்ரல் 2 ஆம் திகதி டீசல் பெற்றுக்கொள்ளவிருப்பதால், 2 ஆம் திகதிக்குப் பின்னர் நான்கு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டுக் காலப்பகுதி குறைக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சரக்கு ஏற்றிச் செல்லும் எண்ணெய் கப்பல் ஒன்றும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை…

  8. உலகம்

    3 மாணவர்கள் கைது: காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

    பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெல்மடுல்ல, பரண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் அப்பகுதியில் 10ம் வகுப்பில் படித்து வருவது தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவன் கடந்த…

  9. இந்தியா

    போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

    பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (28) பிற்பகல் புளூமெண்டல்…

  10. இந்தியா

    இந்தியா இலங்கையுடன் 6 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

    யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா நேற்று (28) கைச்சாத்திட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…