Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இலங்கை கணிதப் போட்டி-2022: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

    இலங்கை ஒலிம்பியாட் கணித அறக்கட்டளை மூலமான 2021/21 ற்கான இலங்கை கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய இந்த கணித போட்டியானது தரம் 3 தொடக்கம் 13 வரையான பிள்ளைகளுக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் நடைபெறுவுள்ளன. அத்தோடு நான்கு மட்டங்களில்…

  2. உள்ளூர்

    கல்வி அமைச்சின் அறிவிப்பு!

    நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மின்துண்டிப்பு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இன்று முதல் பாடசாலை விடுமுறையை வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் முன்னதாக கோரியிருந்தது. இந்த விடயம்…

  3. உள்ளூர்

    புதிய அமைச்சர்கள் நியமனம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ!

    அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் குறித்த அமைச்சுப்பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது... நிதி அமைச்சர் – அலி சப்ரி. கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன.…

  4. உலகம்

    87 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் கைது!

    ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களில் அடுத்தடுத்து  87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அவரை கைது…

  5. உள்ளூர்

    பதவியிலிருந்து விலகியது ஏன்? நாமல் விளக்கம்!

    அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்த்தித்துள்ளது. இன்னமும்…

  6. உள்ளூர்

    மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று!

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சந்திப்பின் போது நாட்டில்…

  7. உள்ளூர்

    அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

    பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  8. உள்ளூர்

    இலங்கையில் ரமழான் பிறை தென்பட்டது!

    புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை(3) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது. இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான…

  9. உள்ளூர்

    ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

    நாட்டில் பாரிய அரச எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக நம்மால் அறியக்கூடியதாக காணப்படுகின்றது நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒரு எல்லையுள்ளது.…

  10. உள்ளூர்

    சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

    சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார். அவர் இறக்கும்போது அவருக்கு 84 வயது. பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த விக்டர் ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார்.