admin
-
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி…
-
13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை இல்லை: இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
-
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை மக்கள் இன்னும் அறியவில்லை: துமிந்த ஹுலங்கமுவ!
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து பெரும்பான்மையான மக்கள் இன்னும் அறியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நமது நாட்டு மக்களுக்கு…
-
பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை: ஷாமர சம்பத் தஸநாயக்க!
இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் மூன்று…
-
நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயார்: சஜித் பிரேமதாச!
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் சபையில்…
-
15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் மீட்பு: தேசிய வருவாய் புலனாய்வுத் துறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா…
-
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு: முன்னாள் அமைச்சர் அலி சப்ரி!
தற்போதைய நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பெடுத்து நடத்த…
-
நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும்: கிரியெல்ல எம்.பி!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் இரசாயன உரங்களுக்கு தடை விதித்தமையே என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து…
-
புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுவதற்கு மின்கலம் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மின்…
-
கடன் நிலைபேற்றுத்தன்மை ஜனாதிபதி ஆலோசனை குழு: தமிழர் வசமானது!
அறிவித்தல் இல - 22/136 2022-04-06 பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள்…