admin
-
ரணில் பிரதமராக மைத்திரிபால சிறிசேன ஆதரவளிப்பார்: கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன்!
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் இதை தெரிவித்துள்ளார். சூரியன் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட…
-
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை: சுமித் விஜயசிங்க மக்களிடம் வேண்டுகோள்!
பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் . தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை…
-
இன்றும் நாளையும் 4 மணிநேர மின்வெட்டு!
இன்றும் (11) நாளையும் (12) 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை…
-
பாரவூர்தி மோதியதில் 10 வயது சிறுவன் உயிர் பலி!
இன்று (11) காலை யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தாயாரும் பயணித்திருந்த நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த…
-
பேரிச்சம்பழம் விநியோகம் தொடர்பாக முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக 05 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா அரசாங்கத்திடம் 300 - 400 MT பேரிச்சம்பழங்களை புனித ரமழான் மாதத்தில் ஏழை முஸ்லிம்களுக்கு…
-
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!
தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு வித்தியாசமான போராட்டமாகவே காணப்பட்டது. போராட்டத்தின்போது முஸ்லிம்…
-
அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் நிரம்பியது காலிமுகத்திடல்!
தற்போது காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி உலக நாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய…
-
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம்!
அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரியும் தற்போது காலிமுகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்கேற்று வருவதினையும் நம்மால் அவதானிக்கக்கூடுயதாக உள்ளது. மேலும், அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு…
-
இன்று கொழும்பு – காலிமுகத்திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் நாட்டின் தேசியக்கொடியுடன் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியு வண்ணம் உள்ளனர்.
-
தேசிய புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை!
எதிர்வரும் தேசிய புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக…