Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

    கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தில் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில்…

  2. உள்ளூர்

    இன்றும், நாளையும் மின்சாரத் துண்டிப்பு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

    நாட்டில் இன்றும் (13) நாளையும் (14) மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்குடன், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம்…

  3. உள்ளூர்

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாட அழைப்பு!

    காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பிரதமர் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் கையெழுத்துடன்…

  4. உள்ளூர்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: புதிய தகவல்கள்!

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான புதிய தகவல்களை தெளிவுபடுத்தும் ஊடக கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.04.2022) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய இந்த ஊடக கலந்துரையாடலை அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களையும் அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  5. உள்ளூர்

    தேசிய புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

    சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

  6. உள்ளூர்

    காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞன் உயிரிழப்பு!

    அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு…

  7. உலகம்

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமனம்!

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரனே இவ்வாறு பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…

  8. உள்ளூர்

    பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி!

    சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தை காட்டிலும், மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்…

  9. உலகம்

    பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை, மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு!

    முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் அவசர மருத்துவப் பொருட்கள் தேவை என்று இலங்கையின் குழந்தை நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. இதன்படி முக்கியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன்,…

  10. இந்தியா

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டம்: குஜராத் ஆதிக்கத்தை ஐதராபாத் சமாளிக்குமா!

    ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணி…